செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் அபூர்வ சகோதரர்கள் பாணியில் அப்புவாக நடிக்கும் இளையதளபதி…!

அபூர்வ சகோதரர்கள் பாணியில் அப்புவாக நடிக்கும் இளையதளபதி…!

அபூர்வ சகோதரர்கள் பாணியில் அப்புவாக நடிக்கும் இளையதளபதி…! post thumbnail image
சென்னை:-சிம்புதேவன் இயக்கும் சரித்திர கால படத்தில் நடிகர் விஜய் நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கிவிட்டது. ஈசிஆரில் இந்த படத்துக்காக பிரமாண்ட மன்னர் மாளிகை செட் போடப்பட்டுள்ளது. இந்த படத்தில் இரட்டை வேடத்தில் விஜய் நடிக்கிறார். அதில் ஒரு விஜய் குள்ளன் என்பது தெரியவந்துள்ளது.

அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமல்ஹாசன் குள்ளனாக நடித்திருந்தார். அதற்கு பிறகு முழு படத்திலும் எந்த ஹீரோவும் இதுபோல் நடிக்கவில்லை. இப்போது விஜய் அதுபோல் நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி