புது டெல்லி:-ஒருநாள் போட்டி கிரிக்கெட் வரிசையில் இந்திய அணி முதலிடம் வகிக்கிறது. இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை 5–0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா 117 புள்ளிகள் பெற்று உள்ளது. 2–வது இடத்தில் 116 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா இருக்கிறது. ஆஸ்திரேலிய அணி நாளை நடக்கும் 5–வது ஒரு நாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது.
இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வென்றால் முதலிடத்தை பிடிக்கும். இந்தியா 2–வது இடத்துக்கு செல்லும். ஆஸ்திரேலியா தோற்றால் இந்தியா முதலிடத்திலேயே நீடிக்கும். ஆஸ்திரேலியா 2–வது இடத்தில் இருக்கும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி