சென்னை:-நடிகர் விஜய் படம் என்றாலே கமர்ஷியல், கலகலப்பு என தூள் பறக்கும். இந்நிலையில் இவர் சிம்புதேவன் இயக்கத்தில் நடித்து வரும் படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதி, ஹன்சிகா நடித்து வருகின்றனர். ஸ்ருதியிடம் சமீபத்தில் இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறீர்கள், இதில் யாருக்கு முதன்மை கதாபாத்திரம் என்று கேட்டுள்ளனர்.
அதற்கு அவர், அதுப்பற்றி எல்லாம் எனக்கு கவலையில்லை, என் கதாபாத்திரம் தான் எனக்கு முக்கியம் என்று கூற இது ஹன்சிகாவை மிகவும் கோபப்படுத்தியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி