சென்னை:-நடிகர் தனுஷ் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘அனேகன்’. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை அமிரா நடித்துள்ளார்.இப்படத்தில் நடித்தது பற்றி அவர் கூறுகையில், தனுஷிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன், எனக்கு போட்டி போட்டு நடிக்க தான் பிடிக்கும்.
அப்படி தான் தனுஷுடன் நடிப்பில் போட்டி போட்டேன், அப்போது அவர் தேசிய விருது வாங்கியிருக்கேன் என்றார், அதற்கு இருக்கட்டும் உங்களுக்கு வயது 31, என் வயது 21 அதற்கு இன்னும் டைம் உள்ளது என்றேன் என்று கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி