சென்னை:-பிரபு சாலமன் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘கயல்’. இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் சுனாமி வருவது போல் திரைக்கதை அமைத்துள்ளனர்.
இதில் இதுவரை யாரும் செய்யாத அளவிற்கு மிக தத்ரூபமாக கிராபிக்ஸ் காட்சிகள் அமைத்துள்ளனர். மேலும், இப்படத்திற்காக இசையில் டால்பி அட்மாஸ் என்ற தொழில் நுட்பத்தை பயன்படுத்தவுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி