அப்போது போட்டோ கிராபர் மணமகளிடம் முகம் காட்டும்படி கூறினார். உடனே அவரும் சிரித்தபடி பர்தாவை விலக்கிவிட்டு போட்டோவுக்கு முகம் காட்டினார். இதனால் மணமகன் கடும் எரிச்சலும், ஆத்திரமும் அடைந்தார்.எனக்கு முதலில் முகம் காட்டாமல் போட்டோவுக்கு போஸ் கொடுப்பதா என கோபமடைந்தார். உடனே, அந்த மணமகளை அன்று இரவே விவாகரத்து செய்தார்.
இதனால் திருமணத்துக்கு வந்த உறவினர்களும்,. மணமகளும், கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த பிரச்சினையை தீர்த்து விவாகரத்தை நிறுத்த முயன்றனர். ஆனால் முடியவில்லை. விவாகரத்து நடந்து முடிந்து விட்டது. இதனால் மணமகள் கண்ணீர் விட்டு கதறி அழுதார். இந்த சம்பவம் குறித்து இணைய தளங்களில் செய்தி வெளியானது அதைப்பார்த்து பலர் மணமகனுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே