செய்திகள்,திரையுலகம் நடிகர் விஜய்யின் ரொமான்ஸ் ஆரம்பம்!…

நடிகர் விஜய்யின் ரொமான்ஸ் ஆரம்பம்!…

நடிகர் விஜய்யின் ரொமான்ஸ் ஆரம்பம்!… post thumbnail image
சென்னை:-நடிகர் விஜய் படங்கள் என்றாலே எப்போதும் மாஸ் தான். கடந்த 10 வருடங்களில் இவர் நடித்த காதல் படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த வகையில் சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் முழுப்படமும் காமெடி+ரொமான்ஸ் கலந்த கதையாம்.

தற்போது பாடல் காட்சிகளை எடுத்துவரும் படக்குழு இன்னும் சில தினங்களில் விஜய்-ஹன்சிகா சம்மந்தப்பட்ட காதல் காட்சிகளை எடுக்கவுள்ளதாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி