Day: November 14, 2014

திருடன் போலீஸ் (2014) திரை விமர்சனம்…திருடன் போலீஸ் (2014) திரை விமர்சனம்…

ஹெட் கான்ஸ்டபிளாக இருக்கும் தன் அப்பா ராஜேஷை மதிக்காமல் ஊதாரியாக சுற்றித் திரிகிறார் தினேஷ். ஒரு என்கவுன்ட்டர் சம்பவத்தின்போது ராஜேஷ் திட்டமிட்டு பலியாக்கப்பட, அப்பாவின் நேர்மையான குணத்தால் மகன் தினேஷுக்கு கான்ஸ்டபிள் பதவி கிடைக்கிறது. போலீஸ் வேலை எப்படியிருக்கும் என்பதே தெரியாத

நடிகர் விஜய்யின் ரொமான்ஸ் ஆரம்பம்!…நடிகர் விஜய்யின் ரொமான்ஸ் ஆரம்பம்!…

சென்னை:-நடிகர் விஜய் படங்கள் என்றாலே எப்போதும் மாஸ் தான். கடந்த 10 வருடங்களில் இவர் நடித்த காதல் படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த வகையில் சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் முழுப்படமும் காமெடி+ரொமான்ஸ் கலந்த கதையாம். தற்போது பாடல்

ஹாலிவுட் படத்தில் டென்னிஸ் வீரங்கனை சானியா மிர்சா!…ஹாலிவுட் படத்தில் டென்னிஸ் வீரங்கனை சானியா மிர்சா!…

மும்பை:-மகளிர் டென்னிஸ் சங்கத்தால் இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையாக 2003ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு இருந்து வந்தவர் சானியா மிர்சா. டென்னிஸில் பல சாதனைகளை புரிந்த சானியா மிர்சா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சொயப் மாலிக்கை காதலித்து திருமணம் புரிந்தார்.

காதல் தோல்வி: நடிகை திரிஷா விரக்தி!…காதல் தோல்வி: நடிகை திரிஷா விரக்தி!…

சென்னை:-நடிகர் ராணா-திரிஷா காதல் ஜோடிகளாக வலம் வந்துக்கொண்டிருந்தனர். ரகசியமாக தங்கள் காதலை வளர்த்து வந்தார்கள். இவர்களுக்குள் திடீர் காதல் முறிவு ஏற்பட்டது. வேறு நடிகைகளுடன் ராணா தொடர்பு வைத்திருப்பதால் அவரை திரிஷா பிரிந்ததாக கூறப்படுகிறது. கன்னட நடிகை ராகினி திவேதிதான் இதற்கு

நான் மாயமானதாக வதந்தி பரப்புவதா!… நடிகை ரம்யா ஆவேசம்…நான் மாயமானதாக வதந்தி பரப்புவதா!… நடிகை ரம்யா ஆவேசம்…

சென்னை:-நடிகை ரம்யா தமிழில் குத்து, கிரி, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கன்னட படங்களிலும் முன்னணி நடிகையாக இருந்தார். ரம்யா இரு வருடங்களுக்கு முன்பு காங்கிரசில் இணைந்தார். இடைதேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாகவும் தேர்வானார். அதன் பிறகு நடந்த தேர்தலில் தோல்வி

மத்திய அரசு விருது பெறும் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு நடிகர் சங்கம் வாழ்த்து!…மத்திய அரசு விருது பெறும் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு நடிகர் சங்கம் வாழ்த்து!…

சென்னை:-நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர், மத்திய அரசின் விருது பெறும் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி வருமாறு:- இந்திய திரைப்பட நூற்றாண்டு விழாவையொட்டி, கோவாவில் நடைபெற இருக்கும் சர்வதேச

மோடி ஒரு செயல் வீரர்: அமெரிக்க அதிபர் ஒபாமா புகழாரம்!…மோடி ஒரு செயல் வீரர்: அமெரிக்க அதிபர் ஒபாமா புகழாரம்!…

வாஷிங்டன்:-மியான்மர், ஆஸ்திரேலியா, பிஜி ஆகிய நாடுகளுக்கு 10 நாட்கள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்று உள்ளார். முதல் கட்டமாக, இந்தியா-ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாடுகளில் பங்கேற்பதற்காக மியான்மருக்கு சென்றார்.மாநாட்டுக்கு வந்திருந்த பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களை அங்கு

2014ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருது: மிட்சல் ஜான்சன் தேர்வு!…2014ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருது: மிட்சல் ஜான்சன் தேர்வு!…

லண்டன்:-ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான மிட்சல் ஜான்சன், இந்த ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது. சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவருக்கு சர் கேரிபீல்டு சோபர்ஸ் கோப்பை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த வீரரை தேர்வு செய்வதற்காக, கடந்த

புலிப்பார்வை (2014) திரை விமர்சனம்…புலிப்பார்வை (2014) திரை விமர்சனம்…

விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையே நடந்த இறுதிப்போரின் போது இலங்கை ராணுவத்தினரின் அத்துமீறல்களை சொல்ல வந்திருக்கும் மற்றொரு படம் தான் இந்த ‘புலிப்பார்வை’. பிரபாகரனின் இளைய மகனான பாலச்சந்திரன் இலங்கை ராணுவத்தினரால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை மையமாக வைத்து

போதைப்பொருள் கடத்தலில் பிரபல நடிகை மம்தா குல்கர்னி கைது!…போதைப்பொருள் கடத்தலில் பிரபல நடிகை மம்தா குல்கர்னி கைது!…

நைரோபி:-மும்பை அந்தேரி மேற்கு பகுதியை சேர்ந்தவர் நடிகை மம்தா குல்கர்னி (வயது 42). இவர், தமிழில் 1991-ம் ஆண்டு, ஷோபா சந்திரசேகர் இயக்கிய ‘நண்பர்கள்’ படத்தில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து இந்தி, வங்காளம், கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து