செய்திகள்,திரையுலகம் ‘ஐ’ திரைப்படத்தின் ரிலிஸ் தேதி தள்ளிப்போனதா!…

‘ஐ’ திரைப்படத்தின் ரிலிஸ் தேதி தள்ளிப்போனதா!…

‘ஐ’ திரைப்படத்தின் ரிலிஸ் தேதி தள்ளிப்போனதா!… post thumbnail image
சென்னை:-‘ஐ’ திரைப்படம் எப்போது வரும் என இந்திய திரையுலகமே ஆவலுடன் வெயிட்டிங். இந்நிலையில் இப்படம் வருகிற 28ம் தேதி வரும் என தெரிவித்திருந்தனர். அது வெறும் வதந்தியாகவே இருந்து வந்தது.

பின், லிங்கா படத்திற்கு போட்டியாக வரும் எனக்கூறி வந்த நிலையில் ஷங்கர், ரஜினி மீது வைத்திருக்கும் மரியாதை காரணமாக படத்தை ரிலிஸ் செய்ய மறுத்துவிட்டார். தற்போது இப்படம் லிங்கா படத்தின் ரிலிஸ்க்கு பிறகே வெளிவரும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி