Day: November 10, 2014

பண்டுவம் (2014) திரை விமர்சனம்…பண்டுவம் (2014) திரை விமர்சனம்…

நாயகன் சித்தேஷ் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பத்திரிகையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய தொகுப்பை உருவாக்கி வருகிறார். இதற்காக சாலைகளில் உள்ள மனநிலை பாதிக்கப்பட்டவர்களையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் டாக்டரான நாயகி சுவாசிகாவையும் படம் பிடிக்க தன் நண்பர் கேமராமேனுடன்

தங்கச்சியை ஏமாற்றிய நடிகர் விஜய்!…தங்கச்சியை ஏமாற்றிய நடிகர் விஜய்!…

சென்னை:-நடிகர் விஜய்யை ரசிகர்கள் அனைவரும் செல்லமாக அண்ணா என்று தான் அழைப்பார்கள். அந்த வகையில், நேற்று அவர் டுவிட்டரில் பேசிக்கொண்டு இருக்கும் போது பல ரசிகர்கள் கேள்விகளை கேட்டு கொண்டே இருந்தனர். இதில் ரசிகை ஒருவர், அண்ணா ஒரே ஒரு முறை

பிரபல நடிகர் மீசை முருகேசன் மரணம்!…பிரபல நடிகர் மீசை முருகேசன் மரணம்!…

சென்னை:-பிரபல குணசித்திர நடிகர் மீசை முருகேசன். இவர் தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வடபழனி குமரன்காலனி 9-வது தெருவில் உள்ள பாலாஜி அபார்ட்மென்டில் குடும்பத்துடன் வசித்தார்.இரு வாரங்களுக்கு முன்பு வீட்டு குளியல் அறையில் மீசை முருகேசன் வழுக்கி விழுந்தார். இதில்

3வது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி!…3வது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி!…

ஐதராபாத்:-இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் மாத்யூஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி பெரேரா, தில்சான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பெரேரா முதல்