சென்னை:-நடிகர் விஜய்யை ரசிகர்கள் அனைவரும் செல்லமாக அண்ணா என்று தான் அழைப்பார்கள். அந்த வகையில், நேற்று அவர் டுவிட்டரில் பேசிக்கொண்டு இருக்கும் போது பல ரசிகர்கள் கேள்விகளை கேட்டு கொண்டே இருந்தனர்.
இதில் ரசிகை ஒருவர், அண்ணா ஒரே ஒரு முறை தங்கச்சி என்று கூப்பிடுங்கள் என்று கூறிக்கொண்டே இருந்தார். அவர் அனுப்பிய டுவிட் கண்டிப்பாக 50யை தாண்டும். ஆனால், அதிக ரசிகர்கள் தொடர்ந்து டுவிட் செய்து கொண்டே இருந்ததால் அவரால் அந்த பெண்ணிற்கு ரீப்ளே செய்ய முடியவில்லை.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி