சென்னை:-‘கத்தி’ படம் யாருடையது என பஞ்சாயத்து இன்னும் முடியவில்லை. ஆனால், அதற்குள் முருகதாஸ் டீமில் உள்ள உதவி இயக்குனர் ஒருவர் கத்தி திருடிய கதை தான் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்.
சமூக வலைத்தளங்களில் சில நாட்களாக முருகதாஸ் மற்றும் மீஞ்சூர் கோபியை வைத்து ஒரு மிம் உலா வருகிறது. இந்த மிம்மை தன் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அந்த உதவி இயக்குனர்.
ஆனால், அவரை எல்லோரும் தொடர்பு கொண்டு இதுப்பற்றி கேட்க, தன் அக்கவுண்டை டீ ஆக்டிவேட் செய்து விட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி