இவர்களில் ஒருவரை தேர்வு செய்ய மூன்று வார காலம் ரசிகர்கள் வாக்களித்தனர். இதன் முடிவில் மக்கள் விரும்பும் வீரராக இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். சச்சின் தெண்டுல்கர் (2010), சங்கக்கரா (2011, 2012), டோனி (2013) ஆகியோருக்கு அடுத்தபடியாக இந்த விருதை புவனேஷ்வர்குமார் பெறுகிறார். தனக்கு ஆதரவாக வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள 24 வயதான புவனேஷ்வர்குமார், அணியின் சக வீரர்களுக்கும் நன்றி தெரிவித்து இருக்கிறார். அவர்களின் (சக வீரர்கள்) ஆதரவு இல்லை என்றால் இது நடந்திருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே