பின்னர் சம்பவ இடங்களில் அருகே உள்ள மார்க்கெட் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமாராவில் பதிவாகியிருந்த வீடியோக்களை ஆய்வு செய்தனர். அப்போது பாதிக்கப்பட்ட சிறுமியை ஒரு 16 வயது சிறுவன் அழைத்து சென்றது தெரிந்தது.மற்றொரு சிறுமியிடம் விசாரித்தபோது அவரும் இதே அடையாளங்களை சொன்னதால், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனை காவல் துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சிறுவன் போதை பழக்கத்தில் இருந்து விலகுவதற்காக மறுவாழ்வு மையத்தில் இருந்து வந்துள்ளார், தீபாவளிக்கு வீடு திரும்பிய அச்சிறுவன் இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே