மும்பை:-இந்தியாவில் வாட்ஸ் அப் சேவையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 7 கோடியாக உயர்ந்துள்ளதாக அந்த நிறுவனத்தின் வணிகத்துறை தலைவர் நீரஜ் அரோரா தெரிவித்துள்ளார்.
உலகளாவிய அளவில் வாட்ஸ் அப் சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் 3 கோடியாக இருந்ததாகவும் தற்போது, அந்த எண்ணிக்கை 60 கோடியாக உயர்ந்துள்ளதாகவும், அதன் மொத்த பயன்பாட்டாளர்களில் இந்தியர்களின் பங்களிப்பு மட்டும் 10 சதவீதத்துக்கும் அதிகம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி