சென்னை:-கார்த்தி நடிப்பில் வெளிவந்த ‘மெட்ராஸ்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படம் கமர்ஷியலாக மட்டுமின்றி தரமான படைப்பாக கொண்டாடப்பட்டது.
தற்போது இப்படம் கொல்கத்தாவில் நடைபெறவிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கு பெறவிருக்கிறது. நவம்பர் 11ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை இந்த திரைப்பட விழா நடைபெறவிருக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி