சென்னை:-நடிகை அனுஷ்கா 30 வயது ஆகியும் திருமணம் பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை. ஏனெனில் அந்த அளவிற்கு அவர் கையில் படங்கள் குவிந்து இருக்கிறது. தற்போது அஜித், ரஜினி என பிஸியாக நடித்து கொண்டிருக்கும் இவர், சமீபத்தில் தன் ஒரு தலைக்காதல் குறித்து மனம் திறந்துள்ளார்.
நடிகர் அஜித்துடன் இவர் நடித்து கொண்டிருக்கும் படத்தில் ஒரு தலையாக காதலிப்பது போல் கதாபாத்திரமாம். இதை தான் அவர் அப்படி கூறியிருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி