செய்திகள்,திரையுலகம் சூரியை கண்ணீர் விட வைத்த நடிகர் விஷால்!…

சூரியை கண்ணீர் விட வைத்த நடிகர் விஷால்!…

சூரியை கண்ணீர் விட வைத்த நடிகர் விஷால்!… post thumbnail image
சென்னை:-நடிகர் விஷால் பாண்டிய நாடு, பூஜை படத்தில் இவருடன் இணைந்து நடித்த சூரியின் மகன் பிறந்த நாளுக்கு நேரில் சென்று வாழ்த்தியுள்ளார். இது குறித்து சூரி மிகவும் உணர்ச்சி பொங்க தன் நன்றியை கூறியுள்ளார்.

இதில், என் மகன் சர்வான். அம்பட்டுச் செல்லம். சர்வானுக்கு முதல் பிறந்த நாள். குடும்பத்தில் ஒருவராக வந்திருந்து அண்ணன் விஷால் வாழ்த்தினார். எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறக்க முடியாத நெகிழ்ச்சியான நாள். நன்றி விஷால் அண்ணன் என்று தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி