சென்னை:-‘கத்தி’ திரைப்படம் திரையரங்குகள் முழுவதும் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வசூல் நிலவரங்கள் கடந்த சில நாட்களாக வெளிவந்த வண்ணம் உள்ளது. ஏற்கனவே இப்படம் எந்திரன் படத்தின் வசூலை மிஞ்சிய இப்படம் மேலும் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது.
படம் வெளியான 9 நாட்களில் ரூ 100 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி