சென்னை:-தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். இவர் இயக்கிய படங்கள் ஓடவில்லை என்றாலும் தரமான படைப்பு என்று மக்களால் வரவேற்கப்படுபவை.
இந்நிலையில் அனைவரும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த செல்வா-யுவன் கூட்டணி மீண்டும் இணையவிருக்கின்றது. இப்படம் குறித்து சமீபத்தில் தன் டுவிட்டர் பக்கத்தில் செல்வராகவன் கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார். இதில், சந்தோஷமாக இருக்கிறது, என் அடுத்த படத்தின் கதை முடிந்துவிட்டது என்று டுவிட் செய்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி