சென்னை:-ஆண்ட்ரியா–அனிருத் கதையெல்லாம் மறுபடியும் சொல்லி யாருக்கும் தெரிய வேண்டியது இல்லை. அவர்களே அதை மறந்து தங்கள் வேலைகளில் பிஸியாக உள்ளனர். சமீபத்தில் ஒரு முன்னனி நாளிதழுக்கு பேட்டியளித்த ஆண்ட்ரியாவிடம் தற்போது உள்ள இசையமைப்பாளர்களின் உங்களுக்கும் பிடித்தவர் யார் என்று கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் அனிருத்தின் இசை மிகவும் பிடித்துள்ளதாகவும், அவர் இசையில் பல பரிமாணம் காட்டுகிறார் என்று தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி