சென்னை:-தமிழ் சினிமாவில் எல்லோரும் விரும்பும் இடம் சூப்பர் ஸ்டார் பட்டம் தான். இந்நிலையில் இந்தியாவின் முன்னணி நாளிதழ் ஒன்று, வெளியிட்டுள்ள தகவல் அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.இதில், முன்பெல்லாம் பல படங்களில் ரஜினி பெயரை பயன்படுத்துவார்கள், அது போல் தற்போது அஜித் பெயரை அல்லது புகைப்படங்களை தங்கள் படங்களில் காட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
குறிப்பாக சமீபத்தில் வந்த சிகரம் தொடு, ஆடாம ஜெயிச்சோமடா, ஜீவா போன்ற படங்களில் அஜித் சம்மந்தமான காட்சிகள் இடம்பெற்றுள்ளது. மேலும் இன்றைய இளம் நடிகர்கள் பலருக்கு இவர் தான் ரோல் மாடல். என்று அந்த பத்திரிக்கையில் கூறியுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி