கடந்த இரண்டு, மூன்று ஆட்டங்களில் நான் சரியாக ஆடவில்லை. உடனே மக்கள் நீங்கள் பெரிய அளவில் ரன் குவிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். கடந்த 4–5 ஆண்டுகளாக எல்லா வடிவிலான கிரிக்கெட்டிலும் நான் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் குவித்ததை அவர்கள் மறந்து விட்டார்கள். இதை நான் பந்தாவுக்காக சொல்லவில்லை. இது தான் எனது இயல்பு. நாங்கள் மனிதர்கள். எந்திரங்கள் அல்ல என்பதை மக்கள் மறந்து விடக்கூடாது. இவ்வாறு கோலி கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே