செய்திகள்,திரையுலகம் தள்ளி போனது ‘கத்தி’ படத்தின் ரிலிஸ்!…

தள்ளி போனது ‘கத்தி’ படத்தின் ரிலிஸ்!…

தள்ளி போனது ‘கத்தி’ படத்தின் ரிலிஸ்!… post thumbnail image
சென்னை:-இளைய தளபதி ரசிகர்கள் கத்தியை தீபாவளி சரவெடியை கொண்டாட காத்திருக்கின்றனர். இப்படத்திற்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு உள்ளதால் தீபாவளி அன்றே அங்கும் ரிலிஸாக இருந்தது. தற்போது என்ன நடந்தது என்று தெரியவில்லை படம் ஒரு வாரம் கழித்து தான் தெலுங்கில் ரிலிஸாக உள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

இதனால் அக்டோபர் 31ம் தேதி படம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கத்தி தெலுங்கு இசை வெளியீட்டு விழாவில் சிரஞ்சீவி கலந்து கொள்கிறார் என்று படக்குழு அறிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி