சென்னை:-‘இளைய தளபதி’ விஜய் ரசிகர்கள் எப்போது கத்தி படத்தின் ட்ரைலர் வரும் என ஆவலுடன் இருக்கின்றனர். ஆனால் ட்ரைலர் வருவது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வரவில்லை.
விஜய் ரசிகர்களின் ஏக்கத்தை போக்க படத்தின் ப்ரோமோ பாடல் ஒன்றை இன்று படக்குழு வெளியீட உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த பாடல் எது என்பதை அறிய இன்னும் சில மணி நேரங்கள் காத்திருக்க வேண்டும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி