அதுபற்றி நயன்தாரா விளக்கம் கேட்டால், என்னதான் நீங்கள் கனமான கதாபாத்திரத்தில் நடித்தாலும் இன்னமும் பில்லாவில் நடித்த பிகினி நயன்தாரா ரசிகர்களின் மனதை விட்டு அகலவில்லை.
அதனால், நயன்தாரா நடித்த படமென்றால் சில கிளுகிளுப்பான காட்சிகளும் இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் படம் பார்க்க வருகிறார்கள். அந்த அளவுக்கு இன்னமும் உங்களது கவர்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் மவுசு உள்ளது என்று கூறும் இயக்குனர்கள், சில ஹாலிவுட் நடிகைகள் நடித்த படங்களில் போட்டோக்களை அவரிடம் காண்பித்து இந்த அளவுக்கு உடையணிந்து ரசிகர்களை திணறடித்தால் உங்களுக்கான மவுசு படத்துக்குப்படம் கூடிக்கொண்டே போகும் என்றும் கூறுகிறார்களாம். அதனால் ஆக்சன், அதிரடி என்று தனது ரூட்டை முற்றிலுமாக மாற்ற நினைக்கும் நயன்தாரா, டைரக்டர்களின் இந்த வேண்டுகோளினால் தடுமாற்றத்தில் இருந்து வருகிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி