சென்னை:-தான் நடித்து வந்த படங்களை முடித்து விட்டு ப்ரீயாகி விட்டார் நடிகர் தனுஷ். அதனால், அடுத்து தனுஷ், சூதாடியில் நடிப்பதற்கு முன்பே ஏற்கனவே கமிட்டாகியிருக்கும் பாலாஜி சக்திவேல் இயக்கும் படத்திற்கு கால்சீட் கொடுப்பார் என்று தெரிகிறது.
இந்த படத்தில் நடிக்க தனுஷ் எப்போது கால்சீட் கொடுப்பார் என்று சில மாதங்களாகவே காத்துக்கொண்டிருக்கிறார் காஜல்அகர்வால். காரணம், ஜில்லா, ஆல் இன் ஆல் அழகுராஜா படங்களுக்குப்பிறகு தமிழில் தனக்கு விழுந்த இடைவெளியை இந்த படம் மூலம் குறைத்து விட வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறார் காஜல்அகர்வால்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி