Day: October 11, 2014

நடிகர் ஆர்யாவின் புது கேர்ள் பிரண்ட்!…நடிகர் ஆர்யாவின் புது கேர்ள் பிரண்ட்!…

சென்னை:-ஆர்யா, நயன்தாரா, சந்தானம் நடித்த படம் ‘பாஸ் என்கிற பாஸ்கரன். ராஜேஷ் இயக்கி இருந்தார். படம் ஹிட் ஆனதையடுத்து 2ம் பாகம் உருவாக்க திட்டமிடப்பட்டது. இதில் ஆர்யா, தமன்னா, சந்தானம் நடிப்பதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இந்நிலையில் ‘பாஸ்

பிரதமர் மோடியுடன் மார்க் ஸுக்கெர்பெர்க் சந்திப்பு!…பிரதமர் மோடியுடன் மார்க் ஸுக்கெர்பெர்க் சந்திப்பு!…

புது டெல்லி:-பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கின் சக நிறுவனரும், மிக குறுகிய காலத்தில் உலகின் இளம்வயது கோடீஸ்வரர் ஆனவருமான மார்க் ஸுக்கெர்பெர்க் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று மாலை சந்தித்துப் பேசினார். இந்தியாவை எண்ணியல் மயமாக்கும் பிரதமர் மோடியின் எதிர்கால திட்டத்துக்கு

அஞ்சான் கதையா ‘கத்தி’ படம்!…அஞ்சான் கதையா ‘கத்தி’ படம்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் விஜய் இணைந்துள்ள படம் ‘கத்தி’. இப்படத்தில் விஜய் கதிரேசன், ஜீவானந்தம் என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பதாக முருகதாஸ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் திரையுலகில் புதிய வதந்தி பரவி வருகிறது. அதாவது சூர்யா அஞ்சானில் ராஜுபாய், கிருஷ்ணா என இரண்டு

எபோலா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,033 ஆக உயர்ந்தது – உலக சுகாதார நிறுவனம் தகவல்!…எபோலா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,033 ஆக உயர்ந்தது – உலக சுகாதார நிறுவனம் தகவல்!…

ஐநா:-ஆப்பிரிக்காவின் மேற்குப்பகுதி நாடுகளில் ஒருவகை உயிர்க்கொல்லி நோய் பரவி வருகிறது. எய்ட்ஸைவிட கொடிய நோயாக கருதப்படும் எபோலோ பரவமால் தடுக்க உலக சுகாதார நிறுவனம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ‘எபோலா’ நோயை கட்டுப்படுத்த, உலகளாவிய அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

நிருபரின் உயிரை காப்பாற்றிய நடிகர் அஜித்!…நிருபரின் உயிரை காப்பாற்றிய நடிகர் அஜித்!…

சென்னை:-மூத்த சினிமா நிருபர் ஒருவர் சென்ற மாதம் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடனே ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்ய வேண்டும் என்று கூறினர். ஆனால் அவர்கள் கேட்கும் பணம் அந்த நிருபரிடம் இல்லை, உடனே

யாவும் வசப்படும் (2014) திரை விமர்சனம்…யாவும் வசப்படும் (2014) திரை விமர்சனம்…

லண்டனில் மிகப்பெரிய செல்வந்தர் நாயகி தில்பிகாவின் தந்தை ஒரு பெண்ணுடன் தகாத உறவு வைத்திருக்கிறார். அந்த பெண் இவரிடமிருந்து பணத்தை பறிக்க முயற்சிக்கிறார். ஆனால், அதற்கு தில்பிகாவின் தந்தை பிடிகொடுக்க மறுக்கிறார். இதனால், அந்த பெண் தனது காதலனுடன் இணைந்து தில்பிகாவை

ஐரோப்பிய கால்பந்து தகுதி சுற்று: ஸ்பெயின் அதிர்ச்சி தோல்வி!…ஐரோப்பிய கால்பந்து தகுதி சுற்று: ஸ்பெயின் அதிர்ச்சி தோல்வி!…

ஜிலினா:-24 அணிகள் இடையிலான ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஸ்ஷிப் போட்டி (யூரோ) 2016ம் ஆண்டு பிரான்சில் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்றில் மொத்தம் 53 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. சி பிரிவில் இடம் வகிக்கும் நடப்பு சாம்பியன் ஸ்பெயின் அணி, தனது