நான் பெரிய கோபக்காரி – நடிகை சமந்தா!…நான் பெரிய கோபக்காரி – நடிகை சமந்தா!…
சென்னை:-நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடிக்கிறார்.சமந்தாவுக்கு கோபமே வராது என்றும், எல்லோரிடமும் அன்பாக பழகக் கூடியவர் என்றும், பட உலகினர் பாராட்டுகின்றனர். தனக்கு கெடுதல் நினைப்பவர்களிடமும் கோபப்பட மாட்டார் என்று கூறுகின்றனர். இது குறித்து சமந்தாவிடம் கேட்டபோது மறுத்தார்.