தொடர்ந்து ‘படா போஸ்டர் நிகலா ஹீரோ, மெயின் தேரோ ஹீரோ’ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது ‘ஹேப்பி என்டிங்’ படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் செக்ஸ் பற்றிய ஒரு கமெண்ட் அடித்ததால் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறார். செக்ஸ் என்பது ஒருவேளை நம் உடம்பை நல்ல ஷேப்பில் வைத்துக் கொள்ள உதவுகிறது. அது ஒரு மகிழ்ச்சியை அளிக்கிறது, அது அவசியமான ஒன்றுதான், என்று சொல்லியிருக்கிறார்.
சில வருடங்களுக்கு முன் கூட ஒரு அதிர்ச்சியான தகவலை வெளியிட்டவர்தான் இவர். அதாவது 16வது வயதிலேயே அப்பாவுடன் செக்ஸ் பற்றி விவாதித்திருக்கிறேன் என்றும் சொல்லி அப்போது ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார். இலியானாவின் இந்த வெளிப்படையான பேச்சு பலரது புருவங்களை உயர்த்தியிருக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி