இத்தொடருக்கான அணியில் சுழற்பந்து வீச்சில் பெரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரில் இடம்பெற்ற கர்ன் சர்மா இத்தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அமித் மிஸ்ரா சேர்க்கப்பட்டுள்ளார். அஸ்வினுக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் லீக் டி.20 தொடரில் கொல்கத்தா அணியில் விளையாடிய குல்தீப் யாதவ் மட்டும் இந்திய அணியில் புதிதாக இடம்பெற்றுள்ளார்.
அணி வீரர்கள் விவரம் வருமாறு: தோனி, ஷிகர் தவான், அஜிங்கிய ரகானே, விராத் கோலி, அம்பாதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா, புவனேஸ்வர் குமார், முகமது சமி, மோகித் சர்மா, உமேஷ் யாதவ், முரளி விஜய், குல்தீப்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே