செய்திகள்,திரையுலகம் ஜி.வி.பிரகாஷைத் தொடர்ந்து விஜய்யுடன் நடனமாடிய இசையமைப்பாளர்!…

ஜி.வி.பிரகாஷைத் தொடர்ந்து விஜய்யுடன் நடனமாடிய இசையமைப்பாளர்!…

ஜி.வி.பிரகாஷைத் தொடர்ந்து விஜய்யுடன் நடனமாடிய இசையமைப்பாளர்!… post thumbnail image
சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ், விஜய்யை வைத்து இயக்கிய துப்பாக்கி படத்தில், கூகுள் கூகுள் பாடலில் முகம் காட்டியிருந்தார். அதையடுத்து இப்போது கத்தி படத்திலும் விஜய்-சமந்தா தோன்றும் செல்பிபுள்ள என்ற பாடலில் வந்து செல்கிறாராம். அவர் மட்டுமின்றி கத்தி படத்துக்கு இசையமைத்துள்ள அனிருத்தும் அந்த பாடலில் தோன்றுகிறாராம்.

ஏற்கனவே தலைவா படத்துக்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷ் வாங்கண்ணா வணக்கங்கண்ணா -என்ற பாலில் விஜய்யுடன் தோன்றி சில ஸ்டெப் ஆடியதைத் தொடர்ந்து இந்த படத்தில் அனிருத்தும் விஜய்யுடன் இணைந்து சில ஸ்டெப் போட்டு விஜய்யுடன் நடனமாடி, அவருடன் நடிக்க வேண்டும் என்ற தனது நடிப்பு தாகத்தை தீர்த்துக்கொண்டுள்ளாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி