சென்னை:-பிரபல நடன இயக்குனரான ராகவா லாரன்ஸ் நடனம் மட்டுமில்லாமல் சில படங்களும் இயக்கினர். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களும் இயக்கியுள்ளார் .இதில் 2 வருடங்களுக்கு முன்பு இவர் இயக்கத்தில் வெளிவந்த ரபேல் திரைப்படம் அங்கு படு தோல்வியை சந்தித்தது .
இப்படத்தை எடுக்க முதலில் லாரன்ஸ்டம் 23 கோடியில் படத்தை முடிக்க ஒப்பந்தம் செய்ய பட்டது . ஆனால் கடைசியில் 28 கோடியில் படத்தை முடித்து தந்தார் லாரன்ஸ் , படம் தோல்வியை தழுவிய நிலையில் மிதி உள்ள 5 கோடி திரும்ப தருமாறு கேட்டார்கள் .லாரன்சிடம் எந்த ஒரு பதிலும் வராததால் தற்போது கோர்ட்டை நாடியுள்ளது தயாரிப்பு நிறுவனம் .நீதிமன்றத்தில் லாரன்ஸ் மீது மோசடி வழக்கில் குற்ற பத்திரிகை பதிவு செய்யபட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி