செய்திகள்,திரையுலகம் இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்… post thumbnail image
இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம் பெற்றுள்ளன. சென்னையில் வசூலின் அடிப்படையில் அரண்மனை திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை பெற்றுள்ளது. இந்த வார பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்…
11.கதை திரைக்கதை வசனம் இயக்கம்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 9ம் இடத்தில் இருந்த கதை திரைக்கதை வசனம் இயக்கம் திரைப்படம் சென்னையில் மொத்தம் 12 ஷோவ்கள் ஓடி ரூ.35,208 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 11ம் இடத்திற்கு பின்தங்கியது.
10.பர்மா:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்தில் இருந்த பர்மா திரைப்படம் சென்னையில் மொத்தம் 76 ஷோவ்கள் ஓடி ரூ.3,55,668 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 10ம் இடத்திற்கு பின்தங்கியது.
9.ஜிகர்தண்டா:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 10ம் இடத்தில் இருந்த ஜிகர்தண்டா திரைப்படம் சென்னையில் மொத்தம் 12 ஷோவ்கள் ஓடி ரூ.30,672 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 9ம் இடத்திற்கு முன்னேறியது.
8.அஞ்சான்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்தில் இருந்த அஞ்சான் திரைப்படம் சென்னையில் மொத்தம் 24 ஷோவ்கள் ஓடி ரூ.1,02,312 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 8ம் இடத்திற்கு பின்தங்கியது.
7.வேலையில்லா பட்டதாரி:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 6ம் இடத்தில் இருந்த வேலையில்லா பட்டதாரி திரைப்படம் சென்னையில் மொத்தம் 20 ஷோவ்கள் ஓடி ரூ.48,768 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 7ம் இடத்திற்கு பின்தங்கியது.
6.சலீம்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்தில் இருந்த சலீம் திரைப்படம் சென்னையில் மொத்தம் 96 ஷோவ்கள் ஓடி ரூ.8,52,200 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 6ம் இடத்திற்கு பின்தங்கியது.
5.ஆள்:-
கடந்த வாரம் வெளியான ஆள் திரைப்படம் சென்னையில் மொத்தம் 42 ஷோவ்கள் ஓடி ரூ.2,94,189 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்தை பெற்றுள்ளது.
4.வானவராயன் வல்லவராயன்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தில் இருந்த வானவராயன் வல்லவராயன் திரைப்படம் சென்னையில் மொத்தம் 200 ஷோவ்கள் ஓடி ரூ.22,98,468 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்திற்கு பின்தங்கியது.
3.சிகரம் தொடு:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தில் இருந்த சிகரம் தொடு திரைப்படம் சென்னையில் மொத்தம் 232 ஷோவ்கள் ஓடி ரூ.51,89,568 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்திற்கு பின்தங்கியது.
2.ஆடாம ஜெயிச்சோமடா:-
கடந்த வாரம் வெளியான ஆடாம ஜெயிச்சோமடா திரைப்படம் சென்னையில் மொத்தம் 81 ஷோவ்கள் ஓடி ரூ.16,97,190 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தை பெற்றுள்ளது.
1.அரண்மனை:-
கடந்த வாரம் வெளியான அரண்மனை திரைப்படம் சென்னையில் மொத்தம் 186 ஷோவ்கள் ஓடி ரூ.89,48,052 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை பெற்றுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி