இது குறித்து சிறுமியின் தந்தை தனது இரண்டாவது மனைவி அர்ச்சனாவிடம் கேட்டபோது, வெளியே விளையாடச் சென்றவள் வீடு திரும்பவில்லை என்று அந்த சிறுமியின் சிற்றன்னையான அந்தப் பெண் பதில் அளித்தாள்.இதற்கிடையே, தனது இல்லற வாழ்க்கைக்கு இடையூறாக இருந்த சுமிக்ஷாவை உயிருடன் புதைத்துவிட்டதாக தனது உறவினர் ஒருவரிடம் அர்ச்சனா உளறி வைக்க, அவர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தார்.
இதனையடுத்து, விரைந்துவந்த போலீசார் அர்ச்சனாவை கைது செய்து விசாரித்தபோது, குற்றத்தை ஒப்புக் கொண்ட அவர், சுமிக்ஷாவை உயிருடன் புதைத்த இடத்தையும் காட்டினார்.அங்கு புதைக்கப்பட்டிருந்த சிறுமியின் பிரேதத்தை சவக்குழியில் இருந்து வெளியே எடுத்து, மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் அர்ச்சனா மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே