Day: September 20, 2014

நடிகை லட்சுமிமேனன் இடத்தை பிடிக்கிறார் கயல் ஆனந்தி!…நடிகை லட்சுமிமேனன் இடத்தை பிடிக்கிறார் கயல் ஆனந்தி!…

சென்னை:-நடிகை லட்சுமிமேனனை அறிமுகம் செய்த பிரபுசாலமன் தற்போது கயல் படத்தில் ஆனந்தியை அறிமுகம் செய்திருப்பதால் அவர் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்து விட்டது. மேலும், அதன்பிறகு ஆனந்தி கமிட்டான பொறியாளன் படம் ஏற்கனவே வெளியாகி விட்டபோதும், பிரபுசாலமன் படத்தில் அவரது நடிப்பு பேசும்படியாக

‘ஐஸ் க்ரீம்’ நாயகிக்கு அம்மாவாக நடிக்கும் நடிகை நித்யா மேனன்!…‘ஐஸ் க்ரீம்’ நாயகிக்கு அம்மாவாக நடிக்கும் நடிகை நித்யா மேனன்!…

சென்னை:-தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் நடிகை நித்யா மேனன். தமிழில் இவர் நடித்த படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லையென்றாலும் தெலுங்கு, மலையாளத்தில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர். தற்போது தெலுங்கில் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் வெளிவந்த

அனிருத்தை சந்தோசப்படுத்திய நடிகர் விஜய்யின் ரசிகர்கள்!…அனிருத்தை சந்தோசப்படுத்திய நடிகர் விஜய்யின் ரசிகர்கள்!…

சென்னை:-இப்போதெல்லாம் ஒரு படம் வெற்றி பெறுகிறதோ இல்லையோ அந்த படங்களின் டீசர், ஆடியோவை இணையதளங்களில் வெளியிடுகிறார்கள். அதன்பிறகு அவற்றை எவ்வளவு ரசிகர்கள் டவுன்லோடு செய்து பார்க்கிறார்கள் என்பதை கணக்கிடுகிறார்கள். அதையடுத்து, முந்தைய படங்களில் இருந்து எத்தனை நாளில் எவ்வளவு ரசிகர்கள் பார்த்துள்ளார்கள்

அமெரிக்க கனடா விமானங்களை இடைமறித்த ரஷ்ய போர் விமானங்கள்!…அமெரிக்க கனடா விமானங்களை இடைமறித்த ரஷ்ய போர் விமானங்கள்!…

ரஷ்யாவை சேர்ந்த 6 போர் விமானங்கள் அலாஸ்கா கடற்கரை பகுதியில் அமெரிக்க மற்றும் கனடா போர் விமானங்களை இடைமறித்ததாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அவர்கள் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்திற்குள் நுழைந்தது. ஆனால் அமெரிக்க வான்வழியில் நுழைய முடியவில்லை.அந்த

தாலாட்டு பாடல் பாடி நடித்த நடிகர் அஜீத்!…தாலாட்டு பாடல் பாடி நடித்த நடிகர் அஜீத்!…

சென்னை:-கௌதம் மேனன், இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இதில் நாயகியாக அனுஷ்கா, திரிஷா நடிக்கின்றனர். ஏற்கனவே ஐதராபாத், சென்னை போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. தற்போது படக்குழுவினர் சிக்கிம் சென்றுள்ளனர். இந்த படத்துக்காக இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ்

மகேஷ் பாபு, அமீர்கானுக்கு நடிகர் சூர்யா சவால்!…மகேஷ் பாபு, அமீர்கானுக்கு நடிகர் சூர்யா சவால்!…

சென்னை:-உலகம் முழுவதும் ஐஸ் பக்கெட் குளியல் சவால் புகழ்பெற்றது. இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல்கள் எழுந்தது. இந்த நிலையில் மலையாள நடிகர் பகத் பாசில் மரக்கன்றுகளை நடுங்கள் என்று பிளாண்ட் ஏ ட்ரீ என்ற சவாலை துவக்கி வைத்து மம்முட்டிக்கு சவால்

கணவருடன் ஜோடி சேருகிறாரா நடிகை நஸ்ரியா!…கணவருடன் ஜோடி சேருகிறாரா நடிகை நஸ்ரியா!…

சென்னை:-தமிழ்த் திரையுலகில் குறுகிய காலத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டவர் நடிகை நஸ்ரியா. திடீரென மலையாள நடிகர் ஃபகத் பாசில் காதல் வலையில் விழுந்து கடந்த மாதம் இருவரது பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டார்கள்.திருமணத்திற்குப் பின் நஸ்ரியா நடிப்பாரா, மாட்டாரா என்பது குறித்து

இயக்குனர் சங்கத்திற்கு நடிகர் விஜய் நிதி உதவி!…இயக்குனர் சங்கத்திற்கு நடிகர் விஜய் நிதி உதவி!…

சென்னை:-சினிமாவில் நடித்து சம்பாதிப்பதில் ஒரு தொகையை தனது ரசிகர் மன்றங்கள் மூலம் ஏழை எளிய மாணவ மாணவிகளின் படிப்பு செலவு மற்றும் ஏழை பெண்களின் திருமண உதவி உள்பட பல நலத்திட்ட உதவிகளை அவ்வப்போது செய்து வருபவர் நடிகர் விஜய்.அந்த வகையில்,

புலிகளுக்கு ஆதரவாக நடிகை பிரியாமணி பிரச்சாரம்!…புலிகளுக்கு ஆதரவாக நடிகை பிரியாமணி பிரச்சாரம்!…

சென்னை:-நடிகை பிரியாமணிக்கு புலிகள் மீது பாசம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சில மிருகக்காட்சிகளில் காட்டில் சுதந்திரமாக அலையும் புலிகளை கூண்டில் அடைத்து காட்சி பொருளாக வைத்துள்ளார்கள். அது மிருக காட்சி சாலை விதிமுறைகளுக்கு எதிரானது என்று பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும், மனிதர்களை

தமிழ்ச்செல்வனும் கலைச்செல்வியும் (2014) திரை விமர்சனம்…தமிழ்ச்செல்வனும் கலைச்செல்வியும் (2014) திரை விமர்சனம்…

தமிழ்ச்செல்வன் ராணிப்பேட்டையில் வசிக்கும் பிரபல ரவுடி. இவன் கட்டப்பஞ்சாயத்து, ஆள்பலம் கொண்ட காசி என்ற தாதாவிடம் அடியாளாக வேலை பார்க்கிறான். காசி சொல்லும் வேலைகளை தனது நண்பர்களுடன் சேர்ந்து செய்து முடித்து வருகிறார் தமிழ்ச்செல்வன்.அதே ஊரைச் சேர்ந்த கலைச்செல்வி நர்சிங் படித்து