செய்திகள்,திரையுலகம் நடிகை ஹன்சிகாவின் ஐபோன் ஆசை!…

நடிகை ஹன்சிகாவின் ஐபோன் ஆசை!…

நடிகை ஹன்சிகாவின் ஐபோன் ஆசை!… post thumbnail image
சென்னை:-உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஐபோன் 6 தற்போது வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.இந்த போனுக்கு ஹாலிவுட் பிரபலங்களிலிருந்து, உள்ளூர் சினிமா பிரபலங்கள் வரை பலரும் ரசிகர்கள்.நடிகை ஹன்சிகாவுக்கும் இந்த ஐபோன் 6 மீது அலாதியான ஆசையாம்.

இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், ஆப்பிள் ஐபோன் 6 அறிமுகமானதை இப்போதுதான் நேரடியாக பார்த்தேன். கிரேஸி பீஸ்… இந்த போன் எனக்கு மிக விரைவாக தேவை ஆப்பிளின் ரசிகை என குறிப்பிட்டிருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி