செய்திகள்,திரையுலகம் இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்… post thumbnail image
இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம் பெற்றுள்ளன. சென்னையில் வசூலின் அடிப்படையில் அமர காவியம் திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை பெற்றுள்ளது. இந்த வார பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்…
9.வேலையில்லா பட்டதாரி:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 6ம் இடத்தில் இருந்த வேலையில்லா பட்டதாரி திரைப்படம் சென்னையில் மொத்தம் 20 ஷோவ்கள் ஓடி ரூ.62,384 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 9ம் இடத்திற்கு பின்தங்கியது.
8.கதை திரைக்கதை வசனம் இயக்கம்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்தில் இருந்த கதை திரைக்கதை வசனம் இயக்கம் திரைப்படம் சென்னையில் மொத்தம் 64 ஷோவ்கள் ஓடி ரூ.4,28,485 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 8ம் இடத்திற்கு பின்தங்கியது.
7.ஜிகர்தண்டா:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்தில் இருந்த ஜிகர்தண்டா திரைப்படம் சென்னையில் மொத்தம் 28 ஷோவ்கள் ஓடி ரூ.1,96,320 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 7ம் இடத்திற்கு பின்தங்கியது.
6.அஞ்சான்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்தில் இருந்த அஞ்சான் திரைப்படம் சென்னையில் மொத்தம் 140 ஷோவ்கள் ஓடி ரூ.13,53,610 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 6ம் இடத்திற்கு பின்தங்கியது.
5.இரும்பு குதிரை:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தில் இருந்த இரும்பு குதிரை திரைப்படம் சென்னையில் மொத்தம் 176 ஷோவ்கள் ஓடி ரூ. 24,32,540 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்திற்கு பின்தங்கியது.
4.பட்டைய கௌப்பணும் பாண்டியா:-
கடந்த வாரம் வெளியான பட்டைய கௌப்பணும் பாண்டியா திரைப்படம் சென்னையில் மொத்தம் 78 ஷோவ்கள் ஓடி ரூ.7,35,138 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்தை பெற்றுள்ளது.
3.பொறியாளன்:-
கடந்த வாரம் வெளியான பொறியாளன் திரைப்படம் சென்னையில் மொத்தம் 81 ஷோவ்கள் ஓடி ரூ.7,94,078 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்தை பெற்றுள்ளது.
2.சலீம்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தில் இருந்த சலீம் திரைப்படம் சென்னையில் மொத்தம் 224 ஷோவ்கள் ஓடி ரூ.39,44,144 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்தை தக்கவைத்துள்ளது.
1.அமர காவியம்:-
கடந்த வாரம் வெளியான அமர காவியம் திரைப்படம் சென்னையில் மொத்தம் 153 ஷோவ்கள் ஓடி ரூ.36,96,698 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை பெற்றுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி