கல்வி உதவித்தொகை உள்ளிட்ட அரசின் பல்வேறு உதவிகளைப் பெற ஆதார் அட்டை எடுக்கும்படி கொர்ரா பாலகிருஷ்ணாவை பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.ஆனால், பிறவியிலேயே கையின் மூன்று விரல்கள் ஒன்றாக இணைந்தபடி பிறந்த அவனது விரல் ரேகையை பதிவு செய்ய முடியாததால் அவனுக்கு ஆதார் அட்டை கிடைக்காது என்று கணக்கெடுப்பு அதிகாரிகள் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால், மனமுடைந்த கொர்ரா பாலகிருஷ்ணா நேற்று அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டின் உள்ளறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துக் கொண்டான்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே