இந்த படம் யூடியூப் பயன்பாட்டாளர் ஒருவரால் வெளியிடப்பட்டது. இதை ஒரு மாதத்திற்குள் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்தனர்.இந்நிலையில், இந்த வீடியோ குறித்த கருத்தை தெரிவித்த நாசா விஞ்ஞானிகள், இது மண் துகள்களாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் தெரிவிக்கையில், நிலவின் வேற்று கிரகவாசி நடப்பது போன்று வெளியான வீடியோ, மண் துகள்கள் அல்லது நெகட்டிவில் இருந்த கீறல்களாக இருக்கும். அநேகமாக சந்திரனுக்கு 1971 – 1972 ஆம் ஆண்டு அனுப்பட்ட அபோல்லா 15 அல்லது 17 விண்கலத்தின் மூலம் எடுக்கப்பட்டு இருக்கலாம்.அந்த காலங்களில் டிஜிட்டல் தொழில்நுட்பம் தற்போதுள்ள அளவுக்கு இல்லாமல் இருந்த காலகட்டம் எனவே இது போன்ற மோசமான சம்பங்கள் (துகள்கள்) படத்திற்கு ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரிவித்தன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி