சென்னை:-நடிகைகள் பலர் பச்சைக் குத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். உடம்பில் விதவிதமாக பச்சை குத்தி வைத்துள்ளார்கள். திரிஷா மூன்று தடவை பச்சை குத்தி உள்ளார். முதலாவது ‘நெமோ’ என்ற கார்ட்டூன் பட மீனை பச்சை குத்தி இருந்தார்.
சுருதி ஹாசன் ஏற்கனவே தனது பெயரை தமிழில் முதுகில் பச்சை குத்தி இருந்தார். அதன் பிறகு, கையில் ரோஜா மலரை பச்சை குத்தினார். காலிலும் பச்சை குத்தி இருந்தார். தற்போது ஐந்தாவது தடவையாக கையில் பச்சை குத்தி உள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி