Day: August 11, 2014

அஜீத், ஆர்யாவுடன் இணைந்தார் அனிருத்!…அஜீத், ஆர்யாவுடன் இணைந்தார் அனிருத்!…

சென்னை:-இளம் இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் அனிருத். இவர் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்–சமந்தா நடிக்கும் ‘கத்தி’ படத்திற்கு இசையமைத்து வருகிறார். மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ‘டாணா’ படத்திற்கும் இசையமைத்து வருகிறார். இவருடைய இசையில் சமீபத்தில் சான்சே இல்ல என்னும்

பிப்ரவரியில் வெளியாகும் அமிதாப் – தனுஷ் நடிக்கும் ‘ஷமிதாப்’!…பிப்ரவரியில் வெளியாகும் அமிதாப் – தனுஷ் நடிக்கும் ‘ஷமிதாப்’!…

மும்பை:-‘ராஞ்சனா’ என்ற ஹிந்திப் படத்தின் மூலம் ஹிந்தித் திரையுலகை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகர் தனுஷ். அதன் பின் தமிழ் நடிகர்கள் யாருக்கும் கிடைக்காத பெரிய வாய்ப்பு ‘ஷமிதாப்’ படத்தின் மூலம் தனுஷுக்குக் கிடைத்தது. உலகமே வியந்து பார்க்கும்

500 பேரை கொன்றும் பலரை உயிருடனும் புதைத்த ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள்!…500 பேரை கொன்றும் பலரை உயிருடனும் புதைத்த ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள்!…

பாக்தாத்:-ஈராக்கின் சில நகரங்களை கைப்பற்றி தங்கள் வசமாக்கிக் கொண்ட இஸ்லாமிய ஜிஹாதி எனப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் அப்பகுதியில் பேராதிக்கம் செலுத்தி வருகின்றனர்.பல இடங்களில் உள்ள கிருஸ்துவ தேவாலயங்களை இடித்து தரைமட்டமாக்கிய ஜிஹாதிகள், அப்பகுதியில் வசித்த கிருஸ்தவர்களையும் ஊரை விட்டே விரட்டியடித்ததுடன், அங்கு

ஒன்பது மாதத்தில் நான்கு குழந்தைகளுக்கு தாயான பெண்!…ஒன்பது மாதத்தில் நான்கு குழந்தைகளுக்கு தாயான பெண்!…

லண்டன்:-பிரிட்டன் தலைநகர் லண்டன் அருகே உள்ள கிரேபோர்டில் சாரா-பென் ஸ்மித் தம்பதியர் வசித்து வருகின்றனர். கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன் பிரட்டி என்ற ஆண் மகனை பெற்றெடுத்த சாரா, தற்போது மேலும் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்தார்.31 வயதாகும் சாராவின் கணவர் பென்

கேப்டன் டோனியின் மோசமான சாதனை!…கேப்டன் டோனியின் மோசமான சாதனை!…

லண்டன்:-டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2–வது டெஸ்டில் இந்திய அணி 95 ரன்னில் வெற்றி பெற்று வரலாற்று முத்திரை பதித்தது.

வந்தார்கள் வென்றார்கள் புத்தகம் ஓர் பார்வை…வந்தார்கள் வென்றார்கள் புத்தகம் ஓர் பார்வை…

வந்தார்கள் வென்றார்கள் பிரபல எழுத்தாளரும் கார்ட்டுனிஸ்ட்டுமான மதன் அவர்களால் எழுதப்பட்ட வரலாற்று நூலாகும். இதனை ஜுனியர் விகடன் தொடராக வெளியிட்டது. மக்களின் வரவேற்பினைப் பெற்ற இத்தொடர், விகடன் பதிப்பகத்தாரால் நூலாகவும் வெளியிடப்பட்டது. இந்த நூலுக்கு எழுத்தாளர் சுஜாதா அணிந்துரை எழுதியிருந்தார்கள்.தைமூர் வரலாற்றிலிருந்து,

சித்தார்த்-சமந்தா காதலில் விரிசலா!…சித்தார்த்-சமந்தா காதலில் விரிசலா!…

சென்னை:-தெலுங்கில் சித்தார்த்–சமந்தா இருவரும் நடித்த முதல் படத்திலிருந்தே அவர்களை இணைத்து காதல் செய்திகள் பரவத் தொடங்கி விட்டது. அதற்கேற்ப இருவரும் இணைந்து காளஹஸ்தி, திருப்பதி உள்ளிட்ட சில கோயில்களுக்கு சென்று பரிகார பூஜைகளை நடத்தியதால் அந்த செய்திகள் இன்னும் ஆதாரப் பூர்வமாக

பெப்சி தலைவராக சிவா தேர்வு!…பெப்சி தலைவராக சிவா தேர்வு!…

சென்னை:-தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் கீழ் 23 சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்களின் தலைமை அமைப்பாக பெப்சி செயல்படுகிறது. இதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கும். இதில் 23 சங்கங்களைச் சேர்ந்த 63 நிர்வாகிகள் வாக்களித்து புதிய நிர்வாகிகளை

சென்னையில் 37 தியேட்டர்களில் வெளியாகும் அஞ்சான்!…சென்னையில் 37 தியேட்டர்களில் வெளியாகும் அஞ்சான்!…

சென்னை:-சூர்யா, சமந்தா நடிப்பில் லிங்குசாமி இயக்கியுள்ள அஞ்சான் படம் சென்னை நகரில் மட்டும் 37 தியேட்டர்களில் ரிலீசாகிறது. வருகிற 15ம் தேதி வெளிவரும் படத்திற்கு முன்பதிவுகள் தொடங்கிவிட்டன.அஞ்சான் படத்தின் சென்னை நகர திரையீட்டு உரிமையை அபிராமி மால் வாங்கியுள்ளது. இதுகுறித்து அபிராமி

300 கோடி வசூலைத் தொட்ட சல்மான் கானின் ‘கிக்’!…300 கோடி வசூலைத் தொட்ட சல்மான் கானின் ‘கிக்’!…

மும்பை:-வெளியான முதல் வாரத்தில் 100 கோடி ரூபாய், இரண்டாவது வாரத்தில் 200 கோடி ரூபாய், மூன்றாவது வாரத்தில் 300 கோடி ரூபாய் வசூல் என சல்மான் கான் நடித்த ‘கிக்’ படம் கோடி மேல் கோடியாக அள்ளிக் கொண்டிருக்கிறது.படம் வெளிவந்த நாள்