செய்திகள்,திரையுலகம் நடிகை தீபிகா படுகோன் நடித்த கவர்ச்சி படத்திற்கு தடை!…

நடிகை தீபிகா படுகோன் நடித்த கவர்ச்சி படத்திற்கு தடை!…

நடிகை தீபிகா படுகோன் நடித்த கவர்ச்சி படத்திற்கு தடை!… post thumbnail image
மும்பை:-இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் நடிகை தீபிகா படுகோன். இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் பாலிவுட் பாக்ஸ் ஆபிஸில் இடம் பிடிக்க, தற்போது இவரது மார்க்கெட் உச்சத்தை தொட்டுள்ளது.

இந்நிலையில் இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்களை மிகவும் கவர்ந்த ரேஸ் 2 படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது.இப்படத்தில் நிறைய கவர்ச்சி காட்சிகள் வருவதால், தூர்தர்ஷனில் ஒளிபரப்பக் கூடாது என்று தணிக்கைகுழு உத்தரவிட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி