அதையடுத்து படப்பிடிப்பு நடந்தபோது, மோனல் கஜ்ஜர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கும்போது, மற்றவர்கள் சம்பந்தப்பட்ட சீனில் லைட்டிங்கை லைட்டாக பண்ணிய கேமராமேன், மோனல் நடித்த காட்சியில் ப்ரைட்டாக லைட்டிங் கொடுத்து அவரையும் ப்ரைட்டாக காண்பித்தாராம். அப்படி தன்னை ஒவ்வொரு காட்சியிலும் அவர் அழகாக காண்பிக்கும்போதும் அவரை கட்டிப்பிடித்து சந்தோசத்தை பகிர்ந்து கொண்டு வந்தாராம் மோனல்.
இதை சிகரம்தொடு படத்தின் ஆடியோ விழாவில் தெரிவித்த டைரக்டர் கெளரவ், படம் தொடங்கியதில் இருந்தே கேமராமேன் விஜய் உலகநாத்தும், மோனல் கஜ்ஜரும் அடித்த லூட்டி என்னை மட்டுமிலலாமல் எல்லோரையுமே வெறுப்பேற்றி விட்டது. அந்த வகையில் டைரக்டரை மோனல் கண்டுகொள்ளவேயில்லை என்று ரொம்பவே பீல் பண்ணினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி