குழந்தையின் மனதில் என்ன இருக்கிறது என்பதை புரிந்துக் கொள்ள தவறிய பெற்றோர், வம்படியாக, இன்னைக்கு நீ ஸ்கூலுக்கு போயே தீர வேண்டும் என்று கண்டிப்பாக கட்டளையிட்டு அவளை வழக்கமாக பள்ளிக்கு ஏற்றிச் செல்லும் வேனை நேற்று காலை வரவழைத்தனர்.பள்ளி வேன் வீட்டின் வாசலருகே வந்து நின்றவுடன் விம்மி, வெடித்து, கதறியழுத சோனு, கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தனது பிஞ்சு நெஞ்சத்தில் பொத்தி வைத்திருந்த அந்த துயரத்தையும், வேதனையையும் கொட்டித் தீர்த்தாள்.
சம்பவத்தன்று, தன்னை தொடக் கூடாத பாகங்களில் எல்லாம் தொட்டு, அந்த வேனின் டிரைவர் வேதனைப்படுத்தியதாக திகைத்துப் போய் நின்ற தாயிடம் சோனு அழுதபடி கூறினாள்.உடனடியாக அந்த சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் விரைந்து வந்த கோவிந்த்புரி நிலைய போலீசார், வேனின் டிரைவர் விபின்(33) என்பவனை கைது செய்து, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குற்றம் (தடுப்பு) சட்டப்பிரிவு 376/511-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே