சென்னை:-தமிழ் திரையுலகின் மாபெரும் இளைஞர் படையை ரசிகர்களாக கொண்டவர் நடிகர் விஜய். இவர் தன் ரசிகர்களின் உணர்வுகளுக்கு மிகவும் மதிப்பு கொடுப்பவர்.
அந்த வகையில் தற்போது மதுரையை சார்ந்த ஒரு சிலை செய்பவர் ஒருவர், விஜய்யை சிலையாக செய்திருந்தார், அதை பார்த்த இளைய தளபதி யாரும் எதிர்பாராத வகையில் அவருக்கு போன் செய்து இன்ப அதிர்ச்சி அளித்தார்.அந்த ரசிகர் ஆனந்தத்தில் திகைத்து போய்விட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி