Day: July 31, 2014

கத்தி படத்துக்கு சிக்கலா? மூவரை சந்தித்த படத்தின் இயக்குனர்…கத்தி படத்துக்கு சிக்கலா? மூவரை சந்தித்த படத்தின் இயக்குனர்…

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா, சதீஷ் நடிக்கும் படம் ‘கத்தி’. தீபாவளி வெளியீடாக ‘கத்தி’ படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், படத் தயாரிப்பாளர் குறித்த சர்ச்சைகளால் திடீரென்று பல எதிர்ப்புகள் எழுந்தன. ஐங்கரன் இண்டர்நேஷனல் கருணா இப்படத்தைத் தயாரிக்கிறார்.