சென்னை:-தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை சமந்தா. இவரது நடிப்பில் விரைவில் வெளிவரயிருக்கும் படங்கள் கத்தி மற்றும் அஞ்சான்.சமீபத்தில் தான் அஞ்சான் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்து முடிந்தது.
இதில் சமந்தா கலந்துக்கொள்ளவில்லை என்று தயாரிப்பாளர் தரப்பு இவர் மேல் இன்னும் கோபத்தில் உள்ளது.ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமால் கத்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வர சம்மதம் தெரிவித்தது மட்டுமில்லாமல், மேடையில் நடனமாடவும் ஓகே சொல்லியிருக்கிறாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி