Day: July 21, 2014

பிரபல நடிகர் ‘காதல்’ தண்டபாணி மரணம்!…பிரபல நடிகர் ‘காதல்’ தண்டபாணி மரணம்!…

சென்னை:-2004ம் ஆண்டு வெளியாகி பரபரப்பாக ஓடிய ‘காதல்’ படத்தில் வில்லனாக நடித்தவர் தண்டபாணி. அந்தப்படத்தில் கதாநாயகி நடிகை சந்தியாவுக்கு தந்தையாக நடித்து இருந்தார். கொடூர முகத்துடன் செயற்கைத்தனம் இல்லாத அவரது வில்லன் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.சித்திரம் பேசுதடி படத்திலும் வில்லன் கேரக்டரில்

மெட்ரோ (2014) திரை விமர்சனம்…மெட்ரோ (2014) திரை விமர்சனம்…

நாயகன் செர்ஜி புஸ்கிபலிஸ் தன் மனைவி ஸ்வெட்லானா கோட்சென்கோவா மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகிறார். ஆனால் இவர் மனைவி ஸ்வெட்லானா தன் காதலன் அனடோலியுடன் நெருக்கமாக இருந்து வருகிறார். ஒருநாள் அதிகாலையில் மெட்ரோ ரெயில் புறப்படுவதற்கு முன் அதன் வழித்தடத்தில் நீர்

இந்தியா – இங்கிலாந்து 2வது டெஸ்ட்: வெற்றியை நோக்கி இந்தியா?…இந்தியா – இங்கிலாந்து 2வது டெஸ்ட்: வெற்றியை நோக்கி இந்தியா?…

லண்டன்:-லண்டன் லார்ட்சில் நடந்து வரும் 2-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 319 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. நேற்று ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்திருந்தது. முரளி