Day: July 21, 2014

ஜித்தன் ரமேஷ்க்கு ஜோடியாக நடிக்கும் இனியா!…ஜித்தன் ரமேஷ்க்கு ஜோடியாக நடிக்கும் இனியா!…

சென்னை:-ஜித்தன் ரமேஷின் முதலும், கடைசியுமான வெற்றி படம் ஜித்தன். அதற்கு பிறகு சில படங்களில் நடித்தாலும் அது வெளியில் தெரியவில்லை. தற்போது ஜித்தன்-2 தயாராகி வருகிறது. இதில் ரமேசுக்கு இரண்டு ஹீரோயின்கள், ஒருவர் இனியா, இன்னொரு ஹீரோயின் ஸ்ருதி என்ற புதுமுகம்.

படப்பிடிப்பில் நடிகை அனுஷ்கா அணிந்து நடித்த தங்க நகைகள் திருட்டு!…படப்பிடிப்பில் நடிகை அனுஷ்கா அணிந்து நடித்த தங்க நகைகள் திருட்டு!…

சென்னை:-ஆந்திராவில் சுதந்திரத்திற்காக ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய அரசி ராணி ருத்ரமாதேவி. அவரது வரலாறு திரைப்படமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. ராணி ருத்ரமாதேவியாக அனுஷ்கா நடித்து வருகிறார். சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் தயாராகி வருகிறது. காட்சிகள் யதார்த்தமாக இருக்க

முதல் நாளில் வசூலில் சாதனை படைத்த ‘வேலையில்லா பட்டதாரி’!…முதல் நாளில் வசூலில் சாதனை படைத்த ‘வேலையில்லா பட்டதாரி’!…

சென்னை:-நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள படம் வேலையில்லா பட்டதாரி. தமிழகம் முழுவதும் திரையிடப்பட்ட படம் வசூலில் ரூ.5.18 கோடியை எட்டியுள்ளது.இது குறித்து டுவிட்டர் செய்தியில் ஆனந்த கண்ணீருடன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அவர், எனது திரைப்பட வரலாற்றில் வசூலில் சாதனை செய்த

ஜெர்மனி பார்முலா1 கார்பந்தத்தில் ராஸ்பர்க் முதலிடம்!…ஜெர்மனி பார்முலா1 கார்பந்தத்தில் ராஸ்பர்க் முதலிடம்!…

ஹாக்கென்ஹெயம்:-இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 19 சுற்றுகளாக நடக்கிறது. இதன் 10-வது சுற்று பந்தயமான ஜெர்மனி கிராண்ட்பிரீ அங்குள்ள ஹாக்கென்கெய்ம் ஓடுதளத்தில் நடந்தது. வழக்கம் போல் 11 அணிகளை சேர்ந்த 22 வீரர்கள் களம் புகுந்து காரை, ஜெட்

தமிழுக்கு வருகிறார் ‘ஐஸ் க்ரீம்’ நடிகை!…தமிழுக்கு வருகிறார் ‘ஐஸ் க்ரீம்’ நடிகை!…

சென்னை:-ராம்கோபால் வர்மா இயக்கத்தில் வெளிவந்த ‘ஐஸ் க்ரீம்’ படத்தில் நாயகியாக நடித்தவர் தேஜஸ்வி. கடந்த வாரம் வெளிவந்த ‘ஐஸ் க்ரீம்’ படத்தில் நிர்வாணக் காட்சி ஒன்றில் தேஜஸ்வி நடித்திருக்கிறார் என பட வெளியீட்டிற்கு முன் வெளியான பரபரப்பான செய்தியால் தேஜஸ்வி திடீர்

ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யாவுடன் இணையும் தமன்னா!…ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யாவுடன் இணையும் தமன்னா!…

சென்னை:-சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, அழகு ராஜா படங்களுக்கு பிறகு இயக்குநர் ராஜேஷ் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தில் ஆர்யா ஹீரோவாக நடிக்கிறார். ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளியான பாஸ் என்ற

மும்பையை கலக்கும் ‘பீட்சா’ பட ரீமேக்!…மும்பையை கலக்கும் ‘பீட்சா’ பட ரீமேக்!…

மும்பை:-கடந்த 2012ல் தமிழ் சினிமாவில் வெளியான மிகப்பெரிய ஹிட் படம் பீட்சா. அதுவரை எத்தனையோ விதமான ஹாரர் படங்கள் வந்திருந்தாலும், அப்படம் அத்தனை படங்களையும் முறியடித்து நம்பர்-ஒன்னாக இடம்பிடித்தது. குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு மிகப்பெரிய வசூலை வாரி குவித்தது.கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய

துரித உணவு வகைகள் 20 சதவீதம் தரம் குறைந்தவை – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!…துரித உணவு வகைகள் 20 சதவீதம் தரம் குறைந்தவை – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!…

புதுடெல்லி:-நாடு முழுவதும் ‘பாஸ்ட் புட்’ எனப்படும் துரித உணவு கடைகள் மற்றும் உணவு விடுதிகளில் விற்கப்படும் உணவுப்பொருட்கள், தரமற்றதாக இருப்பதாக புகார்கள் கூறப்படுகின்றன. அதன்பேரில் மாநில, யூனியன் பிரதேச அரசு அதிகாரிகள் உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் – 2006-ன்படி, இத்தகைய

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் மலேசிய தமிழ் நடிகை குடும்பத்துடன் பலி!…சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் மலேசிய தமிழ் நடிகை குடும்பத்துடன் பலி!…

கோலாலம்பூர்:-நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி 298 பேருடன் வந்து கொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.17, உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள ஷக்தர்ஸ்க் என்ற இடத்தில் கடந்த 17ம் தேதி சுட்டு வீழ்த்தப்பட்டது.இந்த விமானத்தில் பயணம்

100 கோடி நஷ்டத்தை கொடுத்த சல்மான் கான் நடித்த ‘ஜெய் கோ’!…100 கோடி நஷ்டத்தை கொடுத்த சல்மான் கான் நடித்த ‘ஜெய் கோ’!…

மும்பை:-சல்மான்கான் நடித்த ஜெய் கோ 126 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால் அந்தப் படம் தயாரிப்பாளருக்கு நிகர வசூலாக 26 கோடி ரூபாய் மட்டுமே வந்ததுள்ளதாகவும், 100 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி அதுபற்றி இப்போது தீவிரமாக விவாதித்துக்